DTCP மற்றும் RERA அனுமதி பெற்ற மனைகள்

7 இலட்சம் முதல் ஆரம்பம்

80% வங்கி கடன் வசதியுடன்

Please provide a valid name.
Please provide a valid Email.
Please provide a valid Phone Number.
Please provide a valid Message.

ஸ்ரீ சுப்ரமணியஅவென்யூ

வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது நமது ஸ்ரீ சுப்ரமணிய அவென்யூ. அதனால், தொழில்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் ஏற்ற இடமாக ஸ்ரீ சுப்ரமணிய அவென்யூ உள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசலில் இருந்து வெளியே வந்து அமைதியான சுற்றுசூழலில் குடும்பத்துடன் வாழ ஏற்ற வீட்டு மனைகள் . உங்கள் கனவு இல்லத்தை கட்டிட அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரே இடம் ஸ்ரீ சுப்ரமணியஅவென்யூ.

மனையின் அம்சங்கள்

  • DTCP மற்றும் RERA அனுமதி பெற்ற மனைகள்
  • அனைத்து மனைகளுக்கும் முன்பணம் ரூபாய் 25,000 மட்டுமே
  • அனைவருக்கும் 80% வங்கி கடன் வசதி செய்து தரப்படும்
  • அனைத்து மனைகளுக்கும் 7 அடி பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது
  • ஒவ்வொரு மனைக்கும் தனித்தனியாக தண்ணீர் மற்றும் 3 PHASE EB CONNECTION வசதி செய்யப்பட்டுள்ளது
  • இன்னும் சில வருடங்களில் மனையின் மதிப்பு மும்மடங்காக அதிகரிக்கும்

WHY CHOOSE SUBRAMANIYA AVENUE

  • திருப்போரூரில் விமான நிலையம் அமையுள்ளதால் எதிர்கால முதலீட்டிற்கான சிறந்த இடம்.
  • OMR மற்றும் ECR Bypass 200 அடியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து சிரமம் இருக்காது
  • அமைதியான மற்றும் இயற்கையான சுற்றுசூழல்
  • உங்கள் இல்லத்திற்கான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் வசதி செய்து தரப்படுகிறது
  • அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்க பெற்ற வீட்டு மனைகள்

TESTIMONIALS

நாங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்யவில்லை ஆனால் நாங்கள் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை உருவாக்குகிறோம்.

நான் SK Real Estate நிறுவனத்தை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.நான் இங்கு plot No: 337 இல் 998sq.ft உள்ள மனையை வாங்கினேன். எனக்கு இவர்களின் சேவை மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. இவர்கள் மனைகளுக்கு தேவையான அணைத்து வசதிகளும் செய்துள்ளனர்

- Mr.K. Balakrishnan

நான் SK Real Estate நிறுவனத்திடம் கடந்த மாதம் 1609sq.ft நிலம் வாங்கினேன். தண்ணீர் பிரச்சனை போக்கும் வகையில் தனித்தனியாக குடிநீர் மற்றும் குளிக்கும் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது மற்றும் அனைத்து மனைகளுக்கும் மின்சார வசதி பொருத்தப்பட்டுள்ளது.

- Mr. M . Selvam

இம் மனைப்பிரிவில் உடனே வீடுகட்டி குடியேறுவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இங்கு மனை வாங்கியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

- Mr. S. Magesh

என் சேமிப்பு பணத்தை இந்த இடம் வாங்குவதற்கான முன்பணமாக கொடுத்தேன் மீதம் கொடுக்கவேண்டிய பணத்திற்கு அவர்களே 75% வங்கி கடன் எளிய தவணை முறையில் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டனர்.

- Mrs. A.Latha

SK Real Estate யை பற்றி என் நண்பர் கூறியதை வைத்து நான் மனைகளை பார்வையிட வந்தேன் எனக்கு இங்கு பிடித்தவாறு அனைத்து மனைப்பிரிவுகளிலும் குடிநீர் வசதி ,பாதுகாப்பு வசதி ,மமற்றும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.

- Mr. S. Saravanan